குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௫
Qur'an Surah Ya-Sin Verse 65
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلْيَوْمَ نَخْتِمُ عَلٰٓى اَفْوَاهِهِمْ وَتُكَلِّمُنَآ اَيْدِيْهِمْ وَتَشْهَدُ اَرْجُلُهُمْ بِمَا كَانُوْا يَكْسِبُوْنَ (يس : ٣٦)
- al-yawma
- ٱلْيَوْمَ
- This Day
- இன்று
- nakhtimu
- نَخْتِمُ
- We will seal
- முத்திரையிடுவோம்
- ʿalā afwāhihim
- عَلَىٰٓ أَفْوَٰهِهِمْ
- [on] their mouths
- அவர்களின் வாய்களின் மீது
- watukallimunā
- وَتُكَلِّمُنَآ
- and will speak to Us
- இன்னும் நம்மிடம் பேசும்
- aydīhim
- أَيْدِيهِمْ
- their hands
- அவர்களின் கரங்கள்
- watashhadu
- وَتَشْهَدُ
- and will bear witness
- இன்னும் சாட்சி சொல்லும்
- arjuluhum
- أَرْجُلُهُم
- their feet
- அவர்களின் கால்கள்
- bimā kānū yaksibūna
- بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
- about what they used (to) earn
- அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு
Transliteration:
Al-Yawma nakhtimu 'alaaa afwaahihim wa tukallimunaaa aideehim wa tashhadu arjuluhum bimaa kaanoo yaksiboon(QS. Yāʾ Sīn:65)
English Sahih International:
That Day, We will seal over their mouths, and their hands will speak to Us, and their feet will testify about what they used to earn. (QS. Ya-Sin, Ayah ௬௫)
Abdul Hameed Baqavi:
அன்றைய தினம் நாம் அவர்களுடைய வாய்களில் முத்திரையிட்டு அவர்களுடைய கைகளைப் பேசும்படி செய்வோம். அவர்கள் செய்துகொண்டிருந்த (பாவமான) காரியங்களைப் பற்றி அவர்களுடைய கால்களும் சாட்சி கூறும். (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௫)
Jan Trust Foundation
அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்று நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிடுவோம். அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்.