குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௪
Qur'an Surah Ya-Sin Verse 64
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِصْلَوْهَا الْيَوْمَ بِمَا كُنْتُمْ تَكْفُرُوْنَ (يس : ٣٦)
- iṣ'lawhā
- ٱصْلَوْهَا
- Burn therein
- அதில் நீங்கள் பொசுங்குங்கள்
- l-yawma
- ٱلْيَوْمَ
- this Day
- இன்று
- bimā kuntum takfurūna
- بِمَا كُنتُمْ تَكْفُرُونَ
- because you used (to) disbelieve"
- நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்
Transliteration:
Islawhal Yawma bimaa kuntum takfuroon(QS. Yāʾ Sīn:64)
English Sahih International:
[Enter to] burn therein today for what you used to deny." (QS. Ya-Sin, Ayah ௬௪)
Abdul Hameed Baqavi:
இதனை நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இன்றைய தினம் இதில் நீங்கள் நுழைந்துவிடுங்கள்" (என்றும் கூறுவோம்). (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௪)
Jan Trust Foundation
“நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததனால் இன்று இதனுள் நுழையுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்று அதில் நீங்கள் பொசுங்குங்கள் நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்.