Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௩

Qur'an Surah Ya-Sin Verse 63

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هٰذِهٖ جَهَنَّمُ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ (يس : ٣٦)

hādhihi
هَٰذِهِۦ
This (is)
இதுதான்
jahannamu
جَهَنَّمُ
(the) Hell
நரகம்
allatī kuntum tūʿadūna
ٱلَّتِى كُنتُمْ تُوعَدُونَ
which you were promised
நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த

Transliteration:

Haazihee Jahannamul latee kuntum too'adoon (QS. Yāʾ Sīn:63)

English Sahih International:

This is the Hellfire which you were promised. (QS. Ya-Sin, Ayah ௬௩)

Abdul Hameed Baqavi:

உங்களுக்கு வாக்களிக்கப்பட்டு வந்த நரகம் இதுதான். (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௩)

Jan Trust Foundation

“இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜஹன்னம் (நரகம்) ஆகும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகம் இதுதான்.