Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௨

Qur'an Surah Ya-Sin Verse 62

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَلَقَدْ اَضَلَّ مِنْكُمْ جِبِلًّا كَثِيْرًا ۗاَفَلَمْ تَكُوْنُوْا تَعْقِلُوْنَ (يس : ٣٦)

walaqad
وَلَقَدْ
And indeed
திட்டவட்டமாக
aḍalla
أَضَلَّ
he led astray
அவன் வழிகெடுத்துள்ளான்
minkum
مِنكُمْ
from you
உங்களில்
jibillan
جِبِلًّا
a multitude
படைப்புகளை
kathīran
كَثِيرًاۖ
great
அதிகமான
afalam takūnū
أَفَلَمْ تَكُونُوا۟
Then did not you
நீங்கள்இருக்கவில்லையா?
taʿqilūna
تَعْقِلُونَ
use reason?
நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக

Transliteration:

Wa laqad adalla minkum jibillan kaseeraa; afalam takoonoo ta'qiloon (QS. Yāʾ Sīn:62)

English Sahih International:

And he had already led astray from among you much of creation, so did you not use reason? (QS. Ya-Sin, Ayah ௬௨)

Abdul Hameed Baqavi:

(அவ்வாறிருந்தும்) உங்களில் பெரும் தொகையினரை அவன் நிச்சயமாக வழி கெடுத்துவிட்டான். இதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௨)

Jan Trust Foundation

“அவ்வாறிருந்தும், நிச்சயமாக அவன் உங்களில் மிகுதமான மக்களை வழி கெடுத்து விட்டான். இதை நீங்கள் அறிந்து கொள்ளவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் உங்களில் அதிகமான படைப்புகளை (-மக்களை) திட்டவட்டமாக வழிகெடுத்துள்ளான். நீங்கள் சிந்தித்து புரிகின்றவர்களாக இருக்கவில்லையா?