Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௧

Qur'an Surah Ya-Sin Verse 61

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاَنِ اعْبُدُوْنِيْ ۗهٰذَا صِرَاطٌ مُّسْتَقِيْمٌ (يس : ٣٦)

wa-ani uʿ'budūnī
وَأَنِ ٱعْبُدُونِىۚ
And that you worship Me?
இன்னும் என்னை வணங்குங்கள்
hādhā
هَٰذَا
This
இதுதான்
ṣirāṭun
صِرَٰطٌ
(is) a Path
பாதையாகும்
mus'taqīmun
مُّسْتَقِيمٌ
straight
நேரான

Transliteration:

Wa ani'budoonee; haazaa Siraatum Mustaqeem (QS. Yāʾ Sīn:61)

English Sahih International:

And that you worship [only] Me? This is a straight path. (QS. Ya-Sin, Ayah ௬௧)

Abdul Hameed Baqavi:

நீங்கள் என்னையே வணங்க வேண்டும். இதுதான் நேரான வழி (என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?) (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௧)

Jan Trust Foundation

“என்னையே நீங்கள் வணங்க வேண்டும்; இதுதான் நேரானவழி.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் என்னை வணங்குங்கள் (என்றும் உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா?) இதுதான் நேரான பாதையாகும்.