Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௬௦

Qur'an Surah Ya-Sin Verse 60

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௬௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِيْٓ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ (يس : ٣٦)

alam aʿhad
أَلَمْ أَعْهَدْ
Did not I enjoin
நான் கட்டளையிடவில்லையா?
ilaykum
إِلَيْكُمْ
upon you
உங்களுக்கு
yābanī ādama
يَٰبَنِىٓ ءَادَمَ
O Children of Adam! O Children of Adam!
ஆதமின் மக்களே!
an lā taʿbudū
أَن لَّا تَعْبُدُوا۟
That (do) not worship
நீங்கள் வணங்காதீர்கள் என்று
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَۖ
the Shaitaan
ஷைத்தானை
innahu
إِنَّهُۥ
indeed, he
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
(is) for you
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
an enemy
எதிரியாவான்
mubīnun
مُّبِينٌ
clear
தெளிவான

Transliteration:

Alam a'had ilaikum yaa Baneee Aadama al-laa ta'budush Shaitaana innahoo lakum 'aduwwum mubeen (QS. Yāʾ Sīn:60)

English Sahih International:

Did I not enjoin upon you, O children of Adam, that you not worship Satan – [for] indeed, he is to you a clear enemy – (QS. Ya-Sin, Ayah ௬௦)

Abdul Hameed Baqavi:

"ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்க வில்லையா? (ஸூரத்து யாஸீன், வசனம் ௬௦)

Jan Trust Foundation

“ஆதமுடைய மக்களே! நீங்கள் ஷைத்தானை வணங்காதீர்கள், நிச்சயமாக அவன் உங்ளுக்குப் பகிரங்கமான பகைவன்” என்று நான் உங்களிடம் உறுதிமொழி வாங்கவில்லையா?

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஆதமின் மக்களே! ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்று உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா? நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்.