Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௯

Qur'an Surah Ya-Sin Verse 59

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَامْتَازُوا الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ (يس : ٣٦)

wa-im'tāzū
وَٱمْتَٰزُوا۟
"But stand apart
நீங்கள் பிரிந்து விடுங்கள்!
l-yawma
ٱلْيَوْمَ
this Day
இன்றைய தினம்
ayyuhā l-muj'rimūna
أَيُّهَا ٱلْمُجْرِمُونَ
O criminals! O criminals!
குற்றவாளிகளே!

Transliteration:

Wamtaazul Yawma ayyuhal mujrimoon (QS. Yāʾ Sīn:59)

English Sahih International:

[Then He will say], "But stand apart today, you criminals. (QS. Ya-Sin, Ayah ௫௯)

Abdul Hameed Baqavi:

(மற்ற பாவிகளை நோக்கி) "குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்" (என்று கூறப்படும்). (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௯)

Jan Trust Foundation

அன்றியும்| “குற்றவாளிகளே! இன்று நீங்கள் (நல்லோரிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்” (என்று குற்றவாளிகளிடம் கூறப்படும்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

குற்றவாளிகளே! இன்றைய தினம் (நல்லவர்களை விட்டும்) நீங்கள் பிரிந்து விடுங்கள்!