Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௮

Qur'an Surah Ya-Sin Verse 58

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سَلٰمٌۗ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ (يس : ٣٦)

salāmun
سَلَٰمٌ
"Peace"
ஸலாம் உண்டாகட்டும்
qawlan
قَوْلًا
A word
கூறப்படும்
min rabbin
مِّن رَّبٍّ
from a Lord
இறைவன் புறத்தில்
raḥīmin
رَّحِيمٍ
Most Merciful
மகா கருணையாளன்

Transliteration:

Salaamun qawlam mir Rabbir Raheem (QS. Yāʾ Sīn:58)

English Sahih International:

[And] "Peace," a word from a Merciful Lord. (QS. Ya-Sin, Ayah ௫௮)

Abdul Hameed Baqavi:

நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) "ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறப்படும்.) (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௮)

Jan Trust Foundation

“ஸலாமுன்” என்று, நிகரற்ற அன்புடையோனுமான இறைவனிடமிருந்து சொல்லுதல் உண்டு.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(உங்கள் மீது) சலாம் உண்டாகட்டும். மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து (சலாம்) கூறப்படும்.