Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௭

Qur'an Surah Ya-Sin Verse 57

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ ۚ (يس : ٣٦)

lahum
لَهُمْ
For them
அவர்களுக்கு
fīhā
فِيهَا
therein
அதில் கிடைக்கும்
fākihatun
فَٰكِهَةٌ
(are) fruits
கனிகள்
walahum
وَلَهُم
and for them
இன்னும் அவர்களுக்கு
mā yaddaʿūna
مَّا يَدَّعُونَ
(is) whatever they call for
அவர்கள் ஆசைப்படுவதும்

Transliteration:

Lahum feehaa faakiha tunw-wa lahum maa yadda'oon (QS. Yāʾ Sīn:57)

English Sahih International:

For them therein is fruit, and for them is whatever they request [or wish] (QS. Ya-Sin, Ayah ௫௭)

Abdul Hameed Baqavi:

அதில் அவர்களுக்குப் பலவகைக் கனி வர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௭)

Jan Trust Foundation

அங்கே அவர்களுக்கு (பலவகைக்) கனி வகைகள் உண்டு; இன்னும் அவர்களுக்கு அவர்கள் வேண்டுவது கிடைக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும் அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்.