Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௬

Qur'an Surah Ya-Sin Verse 56

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

هُمْ وَاَزْوَاجُهُمْ فِيْ ظِلٰلٍ عَلَى الْاَرَاۤىِٕكِ مُتَّكِـُٔوْنَ ۚ (يس : ٣٦)

hum
هُمْ
They
அவர்களும்
wa-azwājuhum
وَأَزْوَٰجُهُمْ
and their spouses
அவர்களின் மனைவிகளும்
fī ẓilālin
فِى ظِلَٰلٍ
in shades
நிழல்களில்
ʿalā l-arāiki
عَلَى ٱلْأَرَآئِكِ
on [the] couches
கட்டில்கள் மீது
muttakiūna
مُتَّكِـُٔونَ
reclining
சாய்ந்தவர்களாக

Transliteration:

Hum wa azwaajuhum fee zilaalin 'alal araaa'iki muttaki'oon (QS. Yāʾ Sīn:56)

English Sahih International:

They and their spouses – in shade, reclining on adorned couches. (QS. Ya-Sin, Ayah ௫௬)

Abdul Hameed Baqavi:

அவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நிழலின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௬)

Jan Trust Foundation

அவர்களும், அவர்களுடைய மனைவியரும் நிழல்களில் கட்டில்களின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களும் அவர்களின் மனைவிகளும் நிழல்களில் (இளைப்பாரிக் கொண்டு) கட்டில்களின்மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.