குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௫
Qur'an Surah Ya-Sin Verse 55
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اِنَّ اَصْحٰبَ الْجَنَّةِ الْيَوْمَ فِيْ شُغُلٍ فٰكِهُوْنَ ۚ (يس : ٣٦)
- inna
- إِنَّ
- Indeed
- நிச்சயமாக
- aṣḥāba l-janati
- أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
- (the) companions (of) Paradise
- சொர்க்கவாசிகள்
- l-yawma
- ٱلْيَوْمَ
- this Day
- இன்று
- fī shughulin
- فِى شُغُلٍ
- [in] will be occupied
- வேளையில் இருந்துகொண்டு
- fākihūna
- فَٰكِهُونَ
- (in) amusement
- இன்பமனுபவிப்பார்கள்
Transliteration:
Inna Ashaabal jannatil Yawma fee shughulin faakihoon(QS. Yāʾ Sīn:55)
English Sahih International:
Indeed the companions of Paradise, that Day, will be amused in [joyful] occupation – (QS. Ya-Sin, Ayah ௫௫)
Abdul Hameed Baqavi:
அந்நாளில் நிச்சயமாக சுவனவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௫)
Jan Trust Foundation
அந்நாளில், நிச்சயமாக சுவர்க்கவாசிகள் (தங்கள்) அலுவலில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நிச்சயமாக சொர்க்கவாசிகள் இன்று (முக்கியமான) வேளையில் இன்பமனுபவிப்பார்கள்.