குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫௧
Qur'an Surah Ya-Sin Verse 51
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ (يس : ٣٦)
- wanufikha
- وَنُفِخَ
- And will be blown
- ஊதப்படும்
- fī l-ṣūri
- فِى ٱلصُّورِ
- [in] the trumpet
- சூரில்
- fa-idhā hum
- فَإِذَا هُم
- and behold! They
- அப்போது அவர்கள்
- mina l-ajdāthi
- مِّنَ ٱلْأَجْدَاثِ
- from the graves
- கப்ருகளில் இருந்து
- ilā rabbihim
- إِلَىٰ رَبِّهِمْ
- to their Lord
- தங்கள் இறைவன் பக்கம்
- yansilūna
- يَنسِلُونَ
- [they] will hasten
- விரைவாக வெளியேறி வருவார்கள்
Transliteration:
Wa nufikha fis-soori faizaa hum minal ajdaasi ilaa Rabbihim yansiloon(QS. Yāʾ Sīn:51)
English Sahih International:
And the Horn will be blown; and at once from the graves to their Lord they will hasten. (QS. Ya-Sin, Ayah ௫௧)
Abdul Hameed Baqavi:
(மறுமுறை) "ஸூர்" ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௫௧)
Jan Trust Foundation
மேலும், ஸூர் ஊதப்பட்டதும், உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சூரில் ஊதப்படும். அப்போது அவர்கள் கப்ருகளில் இருந்து தங்கள் இறைவன் பக்கம் விரைவாக வெளியேறி வருவார்கள்.