குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௫
Qur'an Surah Ya-Sin Verse 5
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِۙ (يس : ٣٦)
- tanzīla
- تَنزِيلَ
- A revelation
- இறக்கிய வேதமாகும்
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- (of) the All-Mighty
- மிகைத்தவன்
- l-raḥīmi
- ٱلرَّحِيمِ
- the Most Merciful
- மகா கருணையாளன்
Transliteration:
Tanzeelal 'Azeezir Raheem(QS. Yāʾ Sīn:5)
English Sahih International:
[This is] a revelation of the Exalted in Might, the Merciful, (QS. Ya-Sin, Ayah ௫)
Abdul Hameed Baqavi:
(இது) அனைவரையும் மிகைத்தவனும் கிருபை யுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௫)
Jan Trust Foundation
(இது) யாவரையும் மிகைத்தோன், கிருபையுடையவனால் இறக்கி அருளப்பட்டதாகும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் இது.