Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௯

Qur'an Surah Ya-Sin Verse 49

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مَا يَنْظُرُوْنَ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُوْنَ (يس : ٣٦)

mā yanẓurūna
مَا يَنظُرُونَ
Not they await
அவர்கள் எதிர்பார்க்கவில்லை
illā ṣayḥatan
إِلَّا صَيْحَةً
except a shout
சப்தத்தைத் தவிர
wāḥidatan
وَٰحِدَةً
one
ஒரே ஒரு
takhudhuhum
تَأْخُذُهُمْ
it will seize them
அவர்களை அது பிடித்துக் கொள்ளும்
wahum yakhiṣṣimūna
وَهُمْ يَخِصِّمُونَ
while they are disputing
அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்

Transliteration:

Maa yanzuroona illaa saihatanw waahidatan taa khuzuhum wa hum yakhissimoon (QS. Yāʾ Sīn:49)

English Sahih International:

They do not await except one blast which will seize them while they are disputing. (QS. Ya-Sin, Ayah ௪௯)

Abdul Hameed Baqavi:

ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதனைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௯)

Jan Trust Foundation

அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை; அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஒரே ஒரு சப்தத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அது (ஒரு நாள்) அவர்களைப் பிடித்துக் கொள்ளும். (அப்போது) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்.