Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௬

Qur'an Surah Ya-Sin Verse 46

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا تَأْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ (يس : ٣٦)

wamā tatīhim
وَمَا تَأْتِيهِم
And not comes to them
அவர்களிடம் வருவதில்லை
min āyatin
مِّنْ ءَايَةٍ
of a Sign
ஓர் அத்தாட்சி
min āyāti
مِّنْ ءَايَٰتِ
from (the) Signs
அத்தாட்சிகளில் இருந்து
rabbihim
رَبِّهِمْ
(of) their Lord
அவர்களுடைய இறைவனின்
illā
إِلَّا
but
தவிர
kānū
كَانُوا۟
they
அவர்கள் இருந்தே
ʿanhā
عَنْهَا
from it
அதை
muʿ'riḍīna
مُعْرِضِينَ
turn away
புறக்கணித்தவர்களாக

Transliteration:

Wa maa taateehim min aayatim min ayataati Rabbihim illaa kaanoo 'anhaa mu'rideen (QS. Yāʾ Sīn:46)

English Sahih International:

And no sign comes to them from the signs of their Lord except that they are from it turning away. (QS. Ya-Sin, Ayah ௪௬)

Abdul Hameed Baqavi:

அன்றி, அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்தபோதிலும் அதனை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை. (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௬)

Jan Trust Foundation

அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எந்த ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தாலும் அதனை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களிடம் அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் இருந்து ஏதும் ஓர் அத்தாட்சி வருவதில்லை அதை புறக்கணித்தவர்களாக அவர்கள் இருந்தே தவிர.