Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௪

Qur'an Surah Ya-Sin Verse 44

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰى حِيْنٍ (يس : ٣٦)

illā
إِلَّا
Except
எனினும்
raḥmatan
رَحْمَةً
(by) Mercy
கருணையினாலும்
minnā
مِّنَّا
from Us
நமது
wamatāʿan
وَمَتَٰعًا
and provision
சுகம் அனுபவிப்பதற்காகவும்
ilā ḥīnin
إِلَىٰ حِينٍ
for a time
சில காலம் வரை

Transliteration:

Illaa rahmatam minnaa wa mataa'an ilaa heen (QS. Yāʾ Sīn:44)

English Sahih International:

Except as a mercy from Us and provision for a time. (QS. Ya-Sin, Ayah ௪௪)

Abdul Hameed Baqavi:

(இவ்வுலகில்) சிறிது காலம் அவர்களைச் சுகம் அனுபவிக்கும்படி விட்டு வைத்திருப்பதும் நம்முடைய அருள்தான். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௪)

Jan Trust Foundation

நம்முடைய கருணையினால் சிறிது காலம் அவர்கள் சுகிப்பதற்காக (விட்டு வைக்கப்பட்டாலன்றி),

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனினும் நமது கருணையினாலும் சில காலம் வரை (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (நாம் அவர்களை கடலில் மூழ்கடிப்பதில்லை).