குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௩
Qur'an Surah Ya-Sin Verse 43
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيْخَ لَهُمْ وَلَاهُمْ يُنْقَذُوْنَۙ (يس : ٣٦)
- wa-in nasha
- وَإِن نَّشَأْ
- And if We will
- நாம் நாடினால்
- nugh'riq'hum
- نُغْرِقْهُمْ
- We could drown them;
- அவர்களை மூழ்கடிப்போம்
- falā ṣarīkha lahum
- فَلَا صَرِيخَ لَهُمْ
- then not (would be) a responder to a cry for them
- அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை
- walā hum yunqadhūna
- وَلَا هُمْ يُنقَذُونَ
- and not they would be saved
- இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்
Transliteration:
Wa in nashaa nughriqhum falaa sareekha lahum wa laa hum yunqazoon(QS. Yāʾ Sīn:43)
English Sahih International:
And if We should will, We could drown them; then no one responding to a cry would there be for them, nor would they be saved (QS. Ya-Sin, Ayah ௪௩)
Abdul Hameed Baqavi:
நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்ப வர்கள் ஒருவரும் இருக்கமாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௩)
Jan Trust Foundation
அன்றியும் நாம் நாடினால் அவர்களை மூழ்கடித்து விடுவோம்; அப்பொழுது அவர்களைக் காப்பாற்றுவோர் எவரும் இருக்க மாட்டார்; மேலும், அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை. இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்.