Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௨

Qur'an Surah Ya-Sin Verse 42

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا يَرْكَبُوْنَ (يس : ٣٦)

wakhalaqnā
وَخَلَقْنَا
And We created
நாம் படைத்தோம்
lahum
لَهُم
for them
அவர்களுக்கு
min mith'lihi
مِّن مِّثْلِهِۦ
from (the) likes of it
அதைப் போன்று
mā yarkabūna
مَا يَرْكَبُونَ
what they ride
அவர்கள் வாகணிப்பதை

Transliteration:

Wa khalaqnaa lahum mim-mislihee maa yarkaboon (QS. Yāʾ Sīn:42)

English Sahih International:

And We created for them from the likes of it that which they ride. (QS. Ya-Sin, Ayah ௪௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற) வைகளையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௨)

Jan Trust Foundation

இன்னும், அவர்கள் ஏறிச் செல்வதற்காக அதைப் போன்ற (பல்வேறு கலங்களை) நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

இன்னும் அதைப் போன்று அவர்கள் வாகனிப்பதை (-பல வகையான வாகனங்களை) நாம் அவர்களுக்கு படைத்தோம்.