குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௧
Qur'an Surah Ya-Sin Verse 41
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰيَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ (يس : ٣٦)
- waāyatun
- وَءَايَةٌ
- And a Sign
- இன்னும் அத்தாட்சியாவது
- lahum
- لَّهُمْ
- for them
- அவர்களுக்கு
- annā
- أَنَّا
- (is) that
- நிச்சயமாக நாம்
- ḥamalnā
- حَمَلْنَا
- We carried
- நாம் பயணிக்க வைத்தோம்
- dhurriyyatahum
- ذُرِّيَّتَهُمْ
- their offspring
- அவர்களின் சந்ததிகளை
- fī l-ful'ki
- فِى ٱلْفُلْكِ
- in the ship
- கப்பலில்
- l-mashḥūni
- ٱلْمَشْحُونِ
- laden
- நிரம்பிய
Transliteration:
Wa Aayatul lahum annaa hamalnaa zurriyatahum fil fulkil mashhoon(QS. Yāʾ Sīn:41)
English Sahih International:
And a sign for them is that We carried their forefathers in a laden ship. (QS. Ya-Sin, Ayah ௪௧)
Abdul Hameed Baqavi:
கப்பல் நிறைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௧)
Jan Trust Foundation
இன்னும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சி, நாம் நிச்சயமாக அவர்களுடைய சந்ததிகளை நிறப்பப்பட்ட கப்பலில் ஏற்றிச் செல்வதில் உள்ளது.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்களுக்கு அத்தாட்சியாவது நிச்சயமாக நாம் (மக்களால்) நிரம்பிய கப்பலில் அவர்களின் சந்ததிகளை பயணிக்க வைத்தோம்.