குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪௦
Qur'an Surah Ya-Sin Verse 40
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
لَا الشَّمْسُ يَنْۢبَغِيْ لَهَآ اَنْ تُدْرِكَ الْقَمَرَ وَلَا الَّيْلُ سَابِقُ النَّهَارِ ۗوَكُلٌّ فِيْ فَلَكٍ يَّسْبَحُوْنَ (يس : ٣٦)
- lā l-shamsu yanbaghī
- لَا ٱلشَّمْسُ يَنۢبَغِى
- Not the sun is permitted
- சூரியன் ஆகுமாகாது
- lahā
- لَهَآ
- for it -
- அதற்கு
- an tud'rika
- أَن تُدْرِكَ
- that it overtakes
- அது அடைவது
- l-qamara
- ٱلْقَمَرَ
- the moon
- சந்திரனை
- walā al-laylu sābiqu
- وَلَا ٱلَّيْلُ سَابِقُ
- and not the night (can) outstrip
- இரவு முந்திவிடாது
- l-nahāri
- ٱلنَّهَارِۚ
- the day
- பகலை
- wakullun
- وَكُلٌّ
- but all
- ஒவ்வொன்றும்
- fī falakin
- فِى فَلَكٍ
- in an orbit
- ஒரு கோளில்
- yasbaḥūna
- يَسْبَحُونَ
- they are floating
- நீந்துகின்றன
Transliteration:
Lash shamsu yambaghee lahaaa an tudrikal qamara wa lal lailu saabiqun nahaar; wa kullun fee falaki yasbahoon(QS. Yāʾ Sīn:40)
English Sahih International:
It is not allowable [i.e., possible] for the sun to reach the moon, nor does the night overtake the day, but each, in an orbit, is swimming. (QS. Ya-Sin, Ayah ௪௦)
Abdul Hameed Baqavi:
சூரியன் சந்திரனை அணுக முடியாது. இரவு பகலை முந்த முடியாது. (இவ்வாறே நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (ஸூரத்து யாஸீன், வசனம் ௪௦)
Jan Trust Foundation
சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
சூரியன் - அது சந்திரனை அடைவது அதற்கு ஆகுமாகாது. இரவு பகலை முந்திவிடாது. ஒவ்வொன்றும் ஒரு கோளில் நீந்துகின்றன. (-சுற்றுகின்றன)