குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௪
Qur'an Surah Ya-Sin Verse 4
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۗ (يس : ٣٦)
- ʿalā ṣirāṭin
- عَلَىٰ صِرَٰطٍ
- On a Path
- பாதையில்
- mus'taqīmin
- مُّسْتَقِيمٍ
- straight
- நேரான(து)
Transliteration:
'Alaa Siraatim Mustaqeem(QS. Yāʾ Sīn:4)
English Sahih International:
On a straight path. (QS. Ya-Sin, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நீங்கள்) நேரான வழியில் இருக்கின்றீர்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௪)
Jan Trust Foundation
நேரான பாதை மீது (இருக்கின்றீர்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
நேரான பாதையில் நீர் இருக்கின்றீர்.