குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௭
Qur'an Surah Ya-Sin Verse 37
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاٰيَةٌ لَّهُمُ الَّيْلُ ۖنَسْلَخُ مِنْهُ النَّهَارَ فَاِذَا هُمْ مُّظْلِمُوْنَۙ (يس : ٣٦)
- waāyatun
- وَءَايَةٌ
- And a Sign
- இன்னும் அத்தாட்சி
- lahumu
- لَّهُمُ
- for them
- அவர்களுக்கு
- al-laylu
- ٱلَّيْلُ
- (is) the night
- இரவாகும்
- naslakhu
- نَسْلَخُ
- We withdraw
- உரித்தெடுக்கின்றோம்
- min'hu
- مِنْهُ
- from it
- அதிலிருந்து
- l-nahāra
- ٱلنَّهَارَ
- the day
- பகலை
- fa-idhā hum
- فَإِذَا هُم
- Then behold! They
- அப்போது அவர்கள்
- muẓ'limūna
- مُّظْلِمُونَ
- (are) those in darkness
- இருளில் ஆகிவிடுகின்றனர்
Transliteration:
Wa Aayatul lahumul lailu naslakhu minhun nahaara fa-izaa hum muzlimoon(QS. Yāʾ Sīn:37)
English Sahih International:
And a sign for them is the night. We remove from it the [light of] day, so they are [left] in darkness. (QS. Ya-Sin, Ayah ௩௭)
Abdul Hameed Baqavi:
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும். அதிலிருந்தே நாம் பகலை வெளிப்படுத்துகின்றோம். இல்லையென்றால் இவர்கள் இருளில்தான் தங்கிவிடுவார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௭)
Jan Trust Foundation
இரவும் இவர்களுக்கோர் அத்தாட்சியாகும்; அதிலிருந்து பகலை கழற்றி விடுகிறோம்; அதனால் இவர்கள் ஆழ்ந்த இருளிலாகிவிடுகிறார்கள்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
இன்னும் அவர்களுக்கு அத்தாட்சி இரவாகும். அதிலிருந்து பகலை நாம் உரித்தெடுக்கின்றோம் (-வெளிப்படுத்துகின்றோம்). அப்போது அவர்கள் இருளில் ஆகிவிடுகின்றனர்.