Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௬

Qur'an Surah Ya-Sin Verse 36

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

سُبْحٰنَ الَّذِيْ خَلَقَ الْاَزْوَاجَ كُلَّهَا مِمَّا تُنْۢبِتُ الْاَرْضُ وَمِنْ اَنْفُسِهِمْ وَمِمَّا لَا يَعْلَمُوْنَ (يس : ٣٦)

sub'ḥāna
سُبْحَٰنَ
Glory be
மிகப் பரிசுத்தமானவன்
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
(to) the One Who created
படைத்தவன்
l-azwāja
ٱلْأَزْوَٰجَ
(in) pairs
பல வகைகளை
kullahā
كُلَّهَا
all
எல்லாம்
mimmā tunbitu
مِمَّا تُنۢبِتُ
of what grows
முளைக்க வைக்கக்கூடியதில்
l-arḍu
ٱلْأَرْضُ
the earth
பூமி
wamin anfusihim
وَمِنْ أَنفُسِهِمْ
and of themselves
அவர்களிலும்
wamimmā lā yaʿlamūna
وَمِمَّا لَا يَعْلَمُونَ
and of what not they know
அவர்கள் அறியாதவற்றிலும்

Transliteration:

Subhaanal lazee khalaqal azwaaja kullahaa mimmaa tumbitul ardu wa min anfusihim wa mimmaa laa ya'lamoon (QS. Yāʾ Sīn:36)

English Sahih International:

Exalted is He who created all pairs – from what the earth grows and from themselves and from that which they do not know. (QS. Ya-Sin, Ayah ௩௬)

Abdul Hameed Baqavi:

இவர்களையும், பூமியில் முளைக்கும் புற்பூண்டுகளையும் ஜோடி ஜோடியாகப் படைத்து இவர்கள் (இதுவரையில்) அறியாத மற்றவைகளையும் படைப்பவன் மிகப் பரிசுத்தமானவன். (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௬)

Jan Trust Foundation

பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (தாவரங்களிலும்) அவர்களிலும் அவர்கள் அறியாதவற்றிலும் பல வகைகளையெல்லாம் படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்.