Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௪

Qur'an Surah Ya-Sin Verse 34

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَجَعَلْنَا فِيْهَا جَنّٰتٍ مِّنْ نَّخِيْلٍ وَّاَعْنَابٍ وَّفَجَّرْنَا فِيْهَا مِنَ الْعُيُوْنِۙ (يس : ٣٦)

wajaʿalnā
وَجَعَلْنَا
And We placed
இன்னும் ஏற்படுத்தினோம்
fīhā
فِيهَا
therein
அதில்
jannātin
جَنَّٰتٍ
gardens
தோட்டங்களை
min nakhīlin
مِّن نَّخِيلٍ
of date-palms
பேரித்த மரங்கள்
wa-aʿnābin
وَأَعْنَٰبٍ
and grapevines
இன்னும் திராட்சைகளின்
wafajjarnā
وَفَجَّرْنَا
and We caused to gush forth
உதித்தோடச்செய்தோம்
fīhā
فِيهَا
in it
அதில்
mina l-ʿuyūni
مِنَ ٱلْعُيُونِ
of the springs
ஊற்றுக் கண்களை

Transliteration:

Wa ja'alnaa feehaa jannaatim min nakheelinw wa a'naabinw wa fajjarnaa feeha minal 'uyoon (QS. Yāʾ Sīn:34)

English Sahih International:

And We placed therein gardens of palm trees and grapevines and caused to burst forth therefrom some springs – (QS. Ya-Sin, Ayah ௩௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, அதில் பேரீச்சை, திராட்சை சோலைகளை அமைத்து அதன் மத்தியில் நீரூற்றுக்களை பீறிட்டு ஓடச் செய்கின்றோம். (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௪)

Jan Trust Foundation

மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்டசை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பேரித்த மரங்கள் இன்னும் திராட்சைகளின் தோட்டங்களை அதில் நாம் ஏற்படுத்தினோம். ஊற்றுக் கண்களை அதில் உதித்தோடச் செய்தோம்.