Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௨

Qur'an Surah Ya-Sin Verse 32

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاِنْ كُلٌّ لَّمَّا جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ ࣖ (يس : ٣٦)

wa-in kullun
وَإِن كُلٌّ
And surely all
(அவர்கள்) எல்லோரும் இல்லை
lammā jamīʿun
لَّمَّا جَمِيعٌ
then together
தவிர/அனைவரும்
ladaynā
لَّدَيْنَا
before Us
நம்மிடம்
muḥ'ḍarūna
مُحْضَرُونَ
(will be) brought
ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே

Transliteration:

Wa in kullul lammaa jamee'ul-ladainaa muhdaroon (QS. Yāʾ Sīn:32)

English Sahih International:

And indeed, all of them will yet be brought present before Us. (QS. Ya-Sin, Ayah ௩௨)

Abdul Hameed Baqavi:

அவர்கள் அனைவரும் நிச்சயமாக நம்மிடமே கொண்டு வரப்படுவார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௨)

Jan Trust Foundation

மேலும் அவர்கள் யாவரும் ஒன்று திரட்டப்பட்டு (விசாரணைக்கு) நம்மிடமே கொண்டுவரப்படுவர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அவர்கள்) எல்லோரும் இல்லை, நம்மிடம் அவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டவர்களாகவே தவிர.