குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௧
Qur'an Surah Ya-Sin Verse 31
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
اَلَمْ يَرَوْا كَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنَ الْقُرُوْنِ اَنَّهُمْ اِلَيْهِمْ لَا يَرْجِعُوْنَ (يس : ٣٦)
- alam yaraw
- أَلَمْ يَرَوْا۟
- Do not they see
- அவர்கள் கவனிக்க மாட்டார்களா?
- kam
- كَمْ
- how many
- எத்தனையோ
- ahlaknā
- أَهْلَكْنَا
- We destroyed
- நாம் அழித்திருக்கின்றோம்
- qablahum
- قَبْلَهُم
- before them
- அவர்களுக்கு முன்னர்
- mina l-qurūni
- مِّنَ ٱلْقُرُونِ
- of the generations?
- தலைமுறைகளை
- annahum
- أَنَّهُمْ
- That they
- நிச்சயமாக அவர்கள்
- ilayhim
- إِلَيْهِمْ
- to them
- தங்கள் பக்கம்
- lā yarjiʿūna
- لَا يَرْجِعُونَ
- will not return will not return
- திரும்பி வரமாட்டார்கள்
Transliteration:
Alam yaraw kam ahlak naa qablahum minal qurooni annahum ilaihim laa yarji'oon(QS. Yāʾ Sīn:31)
English Sahih International:
Have they not considered how many generations We destroyed before them – that they to them will not return? (QS. Ya-Sin, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்துவிட்டோம் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அ(ழிந்து போன)வர்கள் நிச்சயமாக அவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௧)
Jan Trust Foundation
“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம்; நிச்சயமாக அவர்கள், இவர்களிடம் திரும்பி வரவே மாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா?
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கின்றோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் பக்கம் திரும்பி வரமாட்டார்கள் என்பதை அவர்கள் கவனிக்க மாட்டார்களா?