குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩௦
Qur'an Surah Ya-Sin Verse 30
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
يٰحَسْرَةً عَلَى الْعِبَادِۚ مَا يَأْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (يس : ٣٦)
- yāḥasratan
- يَٰحَسْرَةً
- Alas
- நிகழ்ந்த துக்கமே!
- ʿalā l-ʿibādi
- عَلَى ٱلْعِبَادِۚ
- for the servants!
- அடியார்கள் மீது
- mā yatīhim
- مَا يَأْتِيهِم
- Not came to them
- அவர்களிடம் வரவில்லை
- min rasūlin
- مِّن رَّسُولٍ
- any Messenger
- எந்த ஒரு தூதரும்
- illā
- إِلَّا
- but
- தவிர
- kānū
- كَانُوا۟
- they did
- அவர்கள் இருந்தே
- bihi
- بِهِۦ
- mock at him
- அவரை
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- mock at him
- அவர்கள் பரிகாசம் செய்பவர்களாக
Transliteration:
Yaa hasratan 'alal 'ibaad; maa yaateehim mir Rasoolin illaa kaanoo bihee yastahzi 'oon(QS. Yāʾ Sīn:30)
English Sahih International:
How regretful for the servants. There did not come to them any messenger except that they used to ridicule him. (QS. Ya-Sin, Ayah ௩௦)
Abdul Hameed Baqavi:
அந்தோ! (என் அடியார்களே! என்) அடியார்களைப் பற்றிய துக்கமே! அவர்களிடம் நம்முடைய எந்தத் தூதர் வந்தபோதிலும் அவர்கள் அவரைப் பரிகாசம் செய்யாமல் இருப்பதில்லை. (ஸூரத்து யாஸீன், வசனம் ௩௦)
Jan Trust Foundation
அந்தோ! அடியார்கள் மீது கைசேதமே! அவர்களிடம் எந்தத்தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாதிருந்ததில்லை.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
அடியார்கள் மீது நிகழ்ந்த துக்கமே! அவர்களிடம் எந்த ஒரு தூதரும் வரவில்லை அவர்கள் அவரை பரிகாசம் செய்பவர்களாக இருந்தே தவிர.