Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௩

Qur'an Surah Ya-Sin Verse 3

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ (يس : ٣٦)

innaka
إِنَّكَ
Indeed you
நிச்சயமாக நீர்
lamina l-mur'salīna
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
(are) among the Messengers
இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்

Transliteration:

Innaka laminal mursaleen (QS. Yāʾ Sīn:3)

English Sahih International:

Indeed you, [O Muhammad], are from among the messengers, (QS. Ya-Sin, Ayah ௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நிச்சயமாக நீங்கள் நம்முடைய தூதர்களில் ஒருவர். (ஸூரத்து யாஸீன், வசனம் ௩)

Jan Trust Foundation

நிச்சயமாக, நீர் (நம்) தூதர்களில் உள்ளவராவீர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்.