Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௯

Qur'an Surah Ya-Sin Verse 29

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௯ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ خَامِدُوْنَ (يس : ٣٦)

in kānat
إِن كَانَتْ
Not it was
அது இருக்கவில்லை
illā
إِلَّا
but
தவிர
ṣayḥatan
صَيْحَةً
a shout
ஒரு சப்தமாகவே
wāḥidatan
وَٰحِدَةً
one
ஒரே ஒரு
fa-idhā hum
فَإِذَا هُمْ
then behold! They
ஆகவே, அப்போது அவர்கள்
khāmidūna
خَٰمِدُونَ
(were) extinguished
அழிந்து விட்டார்கள்

Transliteration:

In kaanat illaa saihatanw waahidatan fa-izaa hum khaamidoon (QS. Yāʾ Sīn:29)

English Sahih International:

It was not but one shout, and immediately they were extinguished. (QS. Ya-Sin, Ayah ௨௯)

Abdul Hameed Baqavi:

ஒரே ஒரு சப்தம்தான் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் (அழிந்து) சாம்பலாகி விட்டார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௯)

Jan Trust Foundation

ஒரே ஒரு பேரொலி! (அவ்வளவு)தான்! அவர்கள் சாம்பலாயினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அது (-அந்த வேதனை) ஒரே ஒரு சப்தமாகவே தவிர (வேறு ஒன்றாக) இருக்கவில்லை. ஆகவே, அப்போது அவர்கள் அழிந்து விட்டார்கள்.