Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௭

Qur'an Surah Ya-Sin Verse 27

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

بِمَا غَفَرَ لِيْ رَبِّيْ وَجَعَلَنِيْ مِنَ الْمُكْرَمِيْنَ (يس : ٣٦)

bimā ghafara
بِمَا غَفَرَ
Of how has forgiven
மன்னிப்பு வழங்கியதையும்
لِى
me
எனக்கு
rabbī
رَبِّى
my Lord
என் இறைவன்
wajaʿalanī
وَجَعَلَنِى
and placed me
என்னை அவன் ஆக்கியதையும்
mina l-muk'ramīna
مِنَ ٱلْمُكْرَمِينَ
among the honored ones"
கண்ணியமானவர்களில்

Transliteration:

Bimaa ghafara lee Rabbee wa ja'alanee minal mukrameen (QS. Yāʾ Sīn:27)

English Sahih International:

Of how my Lord has forgiven me and placed me among the honored." (QS. Ya-Sin, Ayah ௨௭)

Abdul Hameed Baqavi:

(சுவனபதியில் நுழைந்த) அவர் "என் இறைவன் எனக்கு மன்னிப்பளித்து மிக்க கண்ணியமானவர்களில் ஒருவனாகவும் என்னை ஆக்கிவிட்டதை என்னுடைய மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா?" என்று கூறினார். (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௭)

Jan Trust Foundation

“என்னுடைய இறைவன் எனக்கு மன்னிப்பளித்து, கண்ணியமானவர்களில் நின்றும் அவன் என்னை ஆக்கிவிட்டான்” (என்பதை).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும் என்னை கண்ணியமானவர்களில் அவன் ஆக்கியதையும் (என் மக்கள் அறிய வேண்டுமே!).”