குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௬
Qur'an Surah Ya-Sin Verse 26
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
قِيْلَ ادْخُلِ الْجَنَّةَ ۗقَالَ يٰلَيْتَ قَوْمِيْ يَعْلَمُوْنَۙ (يس : ٣٦)
- qīla
- قِيلَ
- It was said
- கூறப்பட்டது
- ud'khuli
- ٱدْخُلِ
- "Enter
- நீர் நுழைவீராக!
- l-janata
- ٱلْجَنَّةَۖ
- Paradise"
- சொர்க்கத்தில்
- qāla
- قَالَ
- He said
- அவர் கூறினார்
- yālayta qawmī yaʿlamūna
- يَٰلَيْتَ قَوْمِى يَعْلَمُونَ
- "O would that! My people knew
- என் மக்கள் (இதை) அறியவேண்டுமே!
Transliteration:
Qeelad khulil Jannnah; qaala yaa laita qawmee ya'lamoon(QS. Yāʾ Sīn:26)
English Sahih International:
It was said, "Enter Paradise." He said, "I wish my people could know (QS. Ya-Sin, Ayah ௨௬)
Abdul Hameed Baqavi:
(எனினும், மக்கள் அவருடைய நல்லுபதேசத்தைக் கேளாது அவரைக் கொலை செய்துவிட்டனர்! ஆகவே, அவரை நோக்கி) "நீங்கள் சுவனபதியில் நுழைவீராக!" எனக் கூறப்பட்டது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௬)
Jan Trust Foundation
(ஆனால், செவிசாய்க்காது அவரைக் கொன்றுவிட்டனர்.) “நீர் சுவர்க்கத்தில் பிரவேசிப்பீராக” என்று (அவரிடம்) கூறப்பட்டது. “என்னுடைய சமூகத்தார் அறிந்து கொள்ள வேண்டுமே என்று கூறினார்.”
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(அவருக்கு) கூறப்பட்டது: “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று. அவர் கூறினார்: “(எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும் என்னை கண்ணியமானவர்களில் அவன் ஆக்கியதையும்) என் மக்கள் அறிய வேண்டுமே!