Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௫

Qur'an Surah Ya-Sin Verse 25

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنِّيْٓ اٰمَنْتُ بِرَبِّكُمْ فَاسْمَعُوْنِۗ (يس : ٣٦)

innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
āmantu
ءَامَنتُ
[I] have believed
நம்பிக்கை கொண்டேன்
birabbikum
بِرَبِّكُمْ
in your Lord
உங்கள் இறைவனை
fa-is'maʿūni
فَٱسْمَعُونِ
so listen to me"
ஆகவே எனக்கு செவிசாயுங்கள்!

Transliteration:

Inneee aamantu bi Rabbikum fasma'oon (QS. Yāʾ Sīn:25)

English Sahih International:

Indeed, I have believed in your Lord, so listen to me." (QS. Ya-Sin, Ayah ௨௫)

Abdul Hameed Baqavi:

நிச்சயமாக நான் உங்களைப் படைத்து வளர்ப்பவனையே நம்பிக்கை கொண்டிருக்கிறேன். (மற்றெவரையும் அன்று.) ஆதலால், நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்" (என்று கூறினார்). (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௫)

Jan Trust Foundation

“உங்கள் இறைவன் மீதே நிச்சயமாக நான் ஈமான் கொண்டிருக்கின்றேன்; ஆகவே, நீங்கள் எனக்குச் செவிசாயுங்கள்.”

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக நான் உங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டேன். ஆகவே, எனக்கு (நான் சொல்வதை) செவிசாயுங்கள்!