Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௪

Qur'an Surah Ya-Sin Verse 24

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنِّيْٓ اِذًا لَّفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ (يس : ٣٦)

innī
إِنِّىٓ
Indeed I
நிச்சயமாக நான்
idhan
إِذًا
then
அப்போது
lafī ḍalālin
لَّفِى ضَلَٰلٍ
surely would be in an error
வழிகேட்டில்தான்
mubīnin
مُّبِينٍ
clear
தெளிவான

Transliteration:

Inneee izal-lafee dalaa-lim-mubeen (QS. Yāʾ Sīn:24)

English Sahih International:

Indeed, I would then be in manifest error. (QS. Ya-Sin, Ayah ௨௪)

Abdul Hameed Baqavi:

(அவன் ஒருவனையே நான் வணங்காவிட்டால்) நிச்சயமாக நான் பகிரங்கமான வழிகேட்டில் சென்று விடுவேன். (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௪)

Jan Trust Foundation

“(எனவே, நான் அவன் ஒருவனையே வணங்காவிட்டால்) அப்போது நான் நிச்சயமாக, வெளிப்படையான வழிகேட்டில் இருப்பேன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அப்போது, (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்.