Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௩

Qur'an Surah Ya-Sin Verse 23

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ءَاَتَّخِذُ مِنْ دُوْنِهٖٓ اٰلِهَةً اِنْ يُّرِدْنِ الرَّحْمٰنُ بِضُرٍّ لَّا تُغْنِ عَنِّيْ شَفَاعَتُهُمْ شَيْـًٔا وَّلَا يُنْقِذُوْنِۚ (يس : ٣٦)

a-attakhidhu
ءَأَتَّخِذُ
Should I take
நான் எடுத்துக் கொள்வேனா!
min dūnihi
مِن دُونِهِۦٓ
besides Him besides Him
அவனையன்றி
ālihatan
ءَالِهَةً
gods?
(வேறு) தெய்வங்களை
in yurid'ni
إِن يُرِدْنِ
If intends for me
எனக்கு நாடினால்
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
the Most Gracious
பேரருளாளன்
biḍurrin
بِضُرٍّ
any harm
ஒரு தீங்கை
lā tugh'ni
لَّا تُغْنِ
not will avail
தடுக்காது
ʿannī
عَنِّى
[from] me
என்னை விட்டும்
shafāʿatuhum
شَفَٰعَتُهُمْ
their intercession
அவற்றின் சிபாரிசு
shayan walā
شَيْـًٔا وَلَا
(in) anything and not
எதையும்
yunqidhūni
يُنقِذُونِ
they (can) save me
இன்னும் அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்

Transliteration:

'A-attakhizu min dooniheee aalihatan iny-yuridnir Rahmaanu bidurril-laa tughni 'annee shafaa 'atuhum shai 'anw-wa laa yunqizoon (QS. Yāʾ Sīn:23)

English Sahih International:

Should I take other than Him [false] deities [while], if the Most Merciful intends for me some adversity, their intercession will not avail me at all, nor can they save me? (QS. Ya-Sin, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

அவனையன்றி, (மற்றெதனையும்) நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? ரஹ்மான் எனக்கு யாதொரு தீங்கிழைக்கக் கருதினால் இவைகளுடைய சிபாரிசு அதிலொன்றையும் என்னை விட்டுத் தடுத்துவிடாது. (அதிலிருந்து) என்னை இவைகளால் விடுவிக்கவும் முடியாது. (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௩)

Jan Trust Foundation

“அவனையன்றி வேறு நாயனை நான் எடுத்துக் கொள்வேனா? அர்ரஹ்மான் எனக்கு ஏதேனும் கெடுதியைக் கொண்டு நாடினால், இவற்றின் சிபாரிசு ஒரு பயனும் எனக்கு அளிக்காது. இவை என்னை விடுவிக்கவும் முடியா.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவனை அன்றி (வேறு) தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா! (அந்த) ரஹ்மான் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவற்றின் சிபாரிசு என்னை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது.