Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௨

Qur'an Surah Ya-Sin Verse 22

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَا لِيَ لَآ اَعْبُدُ الَّذِيْ فَطَرَنِيْ وَاِلَيْهِ تُرْجَعُوْنَ (يس : ٣٦)

wamā liya
وَمَا لِىَ
And what (is) for me
எனக்கு என்ன நேர்ந்தது?
lā aʿbudu
لَآ أَعْبُدُ
(that) not I worship
நான் வணங்காமல் இருப்பதற்கு
alladhī faṭaranī
ٱلَّذِى فَطَرَنِى
the One Who created me
என்னைப் படைத்தவனை
wa-ilayhi
وَإِلَيْهِ
and to Whom
அவன் பக்கம்தான்
tur'jaʿūna
تُرْجَعُونَ
you will be returned?
நீங்களும் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்

Transliteration:

Wa maa liya laaa a'budul lazee fataranee wa ilaihi turja'oon (QS. Yāʾ Sīn:22)

English Sahih International:

And why should I not worship He who created me and to whom you will be returned? (QS. Ya-Sin, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

என்னைப் படைத்தவனை நான் வணங்காதிருக்க எனக்கென்ன (நேர்ந்தது? விசாரணைக்காக) அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்." (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௨)

Jan Trust Foundation

“அன்றியும், என்னைப்படைத்தவனை நான் வணங்காமலிருப்பதற்கு எனக்கென்ன (காரணமிருக்கிறது?) அவனிடமே நீங்கள் மீள்விக்கப்படுவீர்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

என்னைப் படைத்தவனை நான் வணங்காமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது? அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.