Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨௧

Qur'an Surah Ya-Sin Verse 21

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اتَّبِعُوْا مَنْ لَّا يَسْـَٔلُكُمْ اَجْرًا وَّهُمْ مُّهْتَدُوْنَ ۔ (يس : ٣٦)

ittabiʿū
ٱتَّبِعُوا۟
Follow
பின்பற்றுங்கள்
man
مَن
(those) who
எவர்
lā yasalukum
لَّا يَسْـَٔلُكُمْ
(do) not ask (of) you
உங்களிடம் கேட்க மாட்டார்
ajran
أَجْرًا
any payment
கூலியை
wahum
وَهُم
and they
அவர்கள்தான்
muh'tadūna
مُّهْتَدُونَ
(are) rightly guided
நேர்வழி பெற்றவர்கள்

Transliteration:

Ittabi'oo mal-laa yas'alukum ajranw-wa hum muhtadoon (QS. Yāʾ Sīn:21)

English Sahih International:

Follow those who do not ask of you [any] payment, and they are [rightly] guided. (QS. Ya-Sin, Ayah ௨௧)

Abdul Hameed Baqavi:

உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்காத இவர்களை நீங்கள் (அவசியம்) பின்பற்றுங்கள். (அவர்கள் நேர்வழியைப் போதிப்பவர்கள் மாத்திரம் அன்றி) அவர்கள்தாம் நேர்வழி அடைந்தவர்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௨௧)

Jan Trust Foundation

“உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்” (என்றும் அவர் கூறினார்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

உங்களிடம் கூலியை கேட்காதவர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள்.