Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௨

Qur'an Surah Ya-Sin Verse 2

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَالْقُرْاٰنِ الْحَكِيْمِۙ (يس : ٣٦)

wal-qur'āni
وَٱلْقُرْءَانِ
By the Quran
குர்ஆன் மீது சத்தியமாக!
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
the Wise
ஞானமிகுந்த(து)

Transliteration:

Wal-Qur-aanil-Hakeem (QS. Yāʾ Sīn:2)

English Sahih International:

By the wise Quran, (QS. Ya-Sin, Ayah ௨)

Abdul Hameed Baqavi:

முற்றிலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக! (ஸூரத்து யாஸீன், வசனம் ௨)

Jan Trust Foundation

ஞானம் நிரம்பிய இக் குர்ஆன் மீது சத்தியமாக!

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!