குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௭
Qur'an Surah Ya-Sin Verse 17
ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௭ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَمَا عَلَيْنَآ اِلَّا الْبَلٰغُ الْمُبِيْنُ (يس : ٣٦)
- wamā ʿalaynā
- وَمَا عَلَيْنَآ
- And not (is) on us
- எங்கள் மீது இல்லை
- illā
- إِلَّا
- except
- தவிர
- l-balāghu
- ٱلْبَلَٰغُ
- the conveyance
- எடுத்துரைப்பதை
- l-mubīnu
- ٱلْمُبِينُ
- clear"
- தெளிவாக
Transliteration:
Wa maa 'alainaaa illal balaaghul mubeen(QS. Yāʾ Sīn:17)
English Sahih International:
And we are not responsible except for clear notification." (QS. Ya-Sin, Ayah ௧௭)
Abdul Hameed Baqavi:
"எங்களுடைய தூதைப் பகிரங்கமாக எடுத்துரைப்பதையன்றி (உங்களை நிர்ப்பந்திப்பது ) எங்கள் மீது கடமையல்ல" என்றும் (கூறினார்கள்.) (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௭)
Jan Trust Foundation
“இன்னும், எங்கள் கடமை (இறைவனின் தூதுச் செய்தியை) விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை” (என்றும் கூறினார்).
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர எங்கள் மீது (உங்களை நிர்ப்பந்திப்பது கடமை) இல்லை.