Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௬

Qur'an Surah Ya-Sin Verse 16

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௬ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

قَالُوْا رَبُّنَا يَعْلَمُ اِنَّآ اِلَيْكُمْ لَمُرْسَلُوْنَ (يس : ٣٦)

qālū
قَالُوا۟
They said
அவர்கள் கூறினர்
rabbunā
رَبُّنَا
"Our Lord
எங்கள் இறைவன்
yaʿlamu
يَعْلَمُ
knows
நன்கறிவான்
innā
إِنَّآ
that we
நிச்சயமாக நாங்கள்
ilaykum
إِلَيْكُمْ
to you
உங்கள் பக்கம்
lamur'salūna
لَمُرْسَلُونَ
(are) surely Messengers
அனுப்பப்பட்ட தூதர்கள்

Transliteration:

Qaaloo Rabbunaa ya'lamu innaaa ilaikum lamursaloon (QS. Yāʾ Sīn:16)

English Sahih International:

They said, "Our Lord knows that we are messengers to you, (QS. Ya-Sin, Ayah ௧௬)

Abdul Hameed Baqavi:

அதற்கவர்கள் "நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்ட தூதர்கள்தாம் என்பதை எங்கள் இறைவனே நன்கறிவான்" என்றதுடன், (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௬)

Jan Trust Foundation

(இதற்கு அவர்கள்|) “நிச்சயமாக நாங்கள் உங்களிடம் அனுப்பப்பட்டுள்ளவர்கள் என்பதை எங்கள் இறைவன் நன்கறிவான்” என்று கூறினர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்கள் கூறினர்: நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று எங்கள் இறைவன் நன்கறிவான்.