Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௩

Qur'an Surah Ya-Sin Verse 13

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَاضْرِبْ لَهُمْ مَّثَلًا اَصْحٰبَ الْقَرْيَةِۘ اِذْ جَاۤءَهَا الْمُرْسَلُوْنَۚ (يس : ٣٦)

wa-iḍ'rib
وَٱضْرِبْ
And set forth
எடுத்துச் சொல்வீராக!
lahum
لَهُم
to them
அவர்களுக்கு
mathalan
مَّثَلًا
an example
உதாரணமாக
aṣḥāba l-qaryati
أَصْحَٰبَ ٱلْقَرْيَةِ
(of the) companions (of) the city
அந்த ஊர் வாசிகளை
idh jāahā
إِذْ جَآءَهَا
when came to it
அவர்களிடம் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
the Messengers
தூதர்கள்

Transliteration:

Wadrib lahum masalan Ashaabal Qaryatih; iz jaaa'ahal mursaloon (QS. Yāʾ Sīn:13)

English Sahih International:

And present to them an example: the people of the city, when the messengers came to it – (QS. Ya-Sin, Ayah ௧௩)

Abdul Hameed Baqavi:

(நபியே!) நம்முடைய தூதர்கள் சென்ற, ஓர் ஊர்வாசிகளை அவர்களுக்கு உதாரணமாகக் கூறுங்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௩)

Jan Trust Foundation

(நபியே! நம்) தூதர்கள் ஓர் ஊர்வாசிகளிடம் வந்த(போது நிகழ்ந்த)தை அவர்களுக்கு உதாரணமாகச் சொல்வீராக.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவர்களுக்கு அந்த ஊர் வாசிகளை உதாரணமாக எடுத்துச் சொல்வீராக! அவர்களிடம் தூதர்கள் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!