Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து யாஸீன் வசனம் ௧௦

Qur'an Surah Ya-Sin Verse 10

ஸூரத்து யாஸீன் [௩௬]: ௧௦ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَسَوَاۤءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ (يس : ٣٦)

wasawāon
وَسَوَآءٌ
And it (is) same
சமம் தான்
ʿalayhim
عَلَيْهِمْ
to them
அவர்கள் மீது
a-andhartahum
ءَأَنذَرْتَهُمْ
whether you warn them
நீர் அவர்களை எச்சரித்தாலும்
am
أَمْ
or
அல்லது
lam tundhir'hum
لَمْ تُنذِرْهُمْ
(do) not warn them
அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
not they will believe
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்

Transliteration:

Wa sawaaa'un 'alaihim 'a-anzartahum am lam tunzirhum laa yu'minoon (QS. Yāʾ Sīn:10)

English Sahih International:

And it is all the same for them whether you warn them or do not warn them – they will not believe. (QS. Ya-Sin, Ayah ௧௦)

Abdul Hameed Baqavi:

அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். (ஸூரத்து யாஸீன், வசனம் ௧௦)

Jan Trust Foundation

இன்னும், அவர்களை நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் அல்லது அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் அவர்களுக்கு சமமே தான்; அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்கள் மீது (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.