Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 9

Ya-Sin

(Yāʾ Sīn)

௮௧

اَوَلَيْسَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِقٰدِرٍ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ ۗبَلٰى وَهُوَ الْخَلّٰقُ الْعَلِيْمُ ٨١

awalaysa
أَوَلَيْسَ
இல்லையா?
alladhī khalaqa
ٱلَّذِى خَلَقَ
படைத்தவன்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍa
وَٱلْأَرْضَ
பூமியையும்
biqādirin
بِقَٰدِرٍ
ஆற்றலுடையவனாக
ʿalā an yakhluqa
عَلَىٰٓ أَن يَخْلُقَ
படைப்பதற்கு
mith'lahum
مِثْلَهُمۚ
இவர்களைப் போன்றவர்களை
balā
بَلَىٰ
ஏன் இல்லை!
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-khalāqu
ٱلْخَلَّٰقُ
மகா படைப்பாளன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
வானங்களையும் பூமியையும் படைத்தவன் (கேவலம்) அவர்களைப் போன்றவர்களைப் படைக்கச் சக்தியற்றவனா? நிச்சயமாக அவனே மிகப்பெரிய படைப்பாளனும் மிக நன்கறிந்தவனும் ஆவான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௮௧)
Tafseer
௮௨

اِنَّمَآ اَمْرُهٗٓ اِذَآ اَرَادَ شَيْـًٔاۖ اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ ٨٢

innamā amruhu
إِنَّمَآ أَمْرُهُۥٓ
அவனது கட்டளை எல்லாம்
idhā arāda
إِذَآ أَرَادَ
அவன் நாடினால்
shayan
شَيْـًٔا
எதையும் அவன் கூறுவதுதான்
an yaqūla
أَن يَقُولَ
அதற்கு
lahu
لَهُۥ
ஆகு (என்று)
kun
كُن
அது ஆகிவிடும்
fayakūnu
فَيَكُونُ
Err
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை "ஆகுக!" எனக் கூறுவதுதான் (தாமதம்). உடன் அது ஆகிவிடுகின்றது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௮௨)
Tafseer
௮௩

فَسُبْحٰنَ الَّذِيْ بِيَدِهٖ مَلَكُوْتُ كُلِّ شَيْءٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ ࣖ ٨٣

fasub'ḥāna
فَسُبْحَٰنَ
ஆக, அவன் மகா பரிசுத்தமானவன்
alladhī biyadihi
ٱلَّذِى بِيَدِهِۦ
எவன்/ அவனுடைய கரத்தில்
malakūtu
مَلَكُوتُ
பேராட்சி
kulli shayin
كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவன் பக்கம்தான்
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்
சகலவற்றின் அதிகாரமும் எவனுடைய கையில் இருக்கின்றதோ அவன் மிகப் பரிசுத்தமானவன். அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௮௩)
Tafseer