Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 6

Ya-Sin

(Yāʾ Sīn)

௫௧

وَنُفِخَ فِى الصُّوْرِ فَاِذَا هُمْ مِّنَ الْاَجْدَاثِ اِلٰى رَبِّهِمْ يَنْسِلُوْنَ ٥١

wanufikha
وَنُفِخَ
ஊதப்படும்
fī l-ṣūri
فِى ٱلصُّورِ
சூரில்
fa-idhā hum
فَإِذَا هُم
அப்போது அவர்கள்
mina l-ajdāthi
مِّنَ ٱلْأَجْدَاثِ
கப்ருகளில் இருந்து
ilā rabbihim
إِلَىٰ رَبِّهِمْ
தங்கள் இறைவன் பக்கம்
yansilūna
يَنسِلُونَ
விரைவாக வெளியேறி வருவார்கள்
(மறுமுறை) "ஸூர்" ஊதப்பட்டால் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவாக ஓடி வருவார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௧)
Tafseer
௫௨

قَالُوْا يٰوَيْلَنَا مَنْۢ بَعَثَنَا مِنْ مَّرْقَدِنَا ۜهٰذَا مَا وَعَدَ الرَّحْمٰنُ وَصَدَقَ الْمُرْسَلُوْنَ ٥٢

qālū
قَالُوا۟
அவர்கள் கூறுவார்கள்
yāwaylanā
يَٰوَيْلَنَا
எங்கள் நாசமே!
man baʿathanā
مَنۢ بَعَثَنَا
யார் எங்களை எழுப்பியது?
min marqadinā
مِن مَّرْقَدِنَاۗۜ
எங்கள் தூங்குமிடத்தில் இருந்து
hādhā
هَٰذَا
இது
mā waʿada
مَا وَعَدَ
வாக்களித்தது(ம்)
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
waṣadaqa
وَصَدَقَ
உண்மையாகக் கூறியதும்
l-mur'salūna
ٱلْمُرْسَلُونَ
தூதர்கள்
அன்றி "எங்களுடைய துக்கமே! எங்களை நித்திரையில் இருந்து எழுப்பியவர்கள் யார்?" என்று கேட்பார்கள். (அதற்கு மலக்குகள் அவர்களை நோக்கி) "ரஹ்மான் (உங்களுக்கு) வாக்களித்ததும், நபிமார்கள் (உங்களுக்குக்) கூறிவந்த உண்மையும் இதுதான்" (என்று கூறுவார்கள்). ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௨)
Tafseer
௫௩

اِنْ كَانَتْ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً فَاِذَا هُمْ جَمِيْعٌ لَّدَيْنَا مُحْضَرُوْنَ ٥٣

in kānat
إِن كَانَتْ
அது இருக்காது
illā
إِلَّا
தவிர
ṣayḥatan
صَيْحَةً
சப்தமே
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே ஒரு
fa-idhā hum
فَإِذَا هُمْ
அப்போது அவர்கள்
jamīʿun
جَمِيعٌ
அனைவரும்
ladaynā
لَّدَيْنَا
நம்மிடம்
muḥ'ḍarūna
مُحْضَرُونَ
ஆஜராக்கப்படுவார்கள்
அது ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறொன்றும் இருக்காது! அதற்குள்ளாக அவர்கள் அனைவரும் நம்மிடம் கொண்டு வரப்பட்டு விடுவார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௩)
Tafseer
௫௪

فَالْيَوْمَ لَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا وَّلَا تُجْزَوْنَ اِلَّا مَا كُنْتُمْ تَعْمَلُوْنَ ٥٤

fal-yawma
فَٱلْيَوْمَ
இன்றைய தினம்
lā tuẓ'lamu nafsun
لَا تُظْلَمُ نَفْسٌ
அநீதி இழைக்கப்படாது/எந்த ஓர் ஆன்மாவும்
shayan walā
شَيْـًٔا وَلَا
சிறிதளவும்
tuj'zawna
تُجْزَوْنَ
கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்
illā mā kuntum taʿmalūna
إِلَّا مَا كُنتُمْ تَعْمَلُونَ
நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர
அந்நாளில் யாதொரு ஆத்மாவுக்கும் (அதன் நன்மையைக் குறைத்தோ பாவத்தை அதிகரித்தோ) அநியாயம் செய்யப்பட மாட்டாது. அவர்கள் செய்தவைகளுக்கன்றி அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட மாட்டாது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௪)
Tafseer
௫௫

اِنَّ اَصْحٰبَ الْجَنَّةِ الْيَوْمَ فِيْ شُغُلٍ فٰكِهُوْنَ ۚ ٥٥

inna
إِنَّ
நிச்சயமாக
aṣḥāba l-janati
أَصْحَٰبَ ٱلْجَنَّةِ
சொர்க்கவாசிகள்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
fī shughulin
فِى شُغُلٍ
வேளையில் இருந்துகொண்டு
fākihūna
فَٰكِهُونَ
இன்பமனுபவிப்பார்கள்
அந்நாளில் நிச்சயமாக சுவனவாசிகள் சந்தோஷமாக காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௫)
Tafseer
௫௬

هُمْ وَاَزْوَاجُهُمْ فِيْ ظِلٰلٍ عَلَى الْاَرَاۤىِٕكِ مُتَّكِـُٔوْنَ ۚ ٥٦

hum
هُمْ
அவர்களும்
wa-azwājuhum
وَأَزْوَٰجُهُمْ
அவர்களின் மனைவிகளும்
fī ẓilālin
فِى ظِلَٰلٍ
நிழல்களில்
ʿalā l-arāiki
عَلَى ٱلْأَرَآئِكِ
கட்டில்கள் மீது
muttakiūna
مُتَّكِـُٔونَ
சாய்ந்தவர்களாக
அவர்களும் அவர்களுடைய மனைவிமார்களும் நிழலின் கீழ் கட்டில்களின் மேல் வெகு உல்லாசமாகச் சாய்ந்து (உட்கார்ந்து) கொண்டிருப்பார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௬)
Tafseer
௫௭

لَهُمْ فِيْهَا فَاكِهَةٌ وَّلَهُمْ مَّا يَدَّعُوْنَ ۚ ٥٧

lahum
لَهُمْ
அவர்களுக்கு
fīhā
فِيهَا
அதில் கிடைக்கும்
fākihatun
فَٰكِهَةٌ
கனிகள்
walahum
وَلَهُم
இன்னும் அவர்களுக்கு
mā yaddaʿūna
مَّا يَدَّعُونَ
அவர்கள் ஆசைப்படுவதும்
அதில் அவர்களுக்குப் பலவகைக் கனி வர்க்கங்களுடன் அவர்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௭)
Tafseer
௫௮

سَلٰمٌۗ قَوْلًا مِّنْ رَّبٍّ رَّحِيْمٍ ٥٨

salāmun
سَلَٰمٌ
ஸலாம் உண்டாகட்டும்
qawlan
قَوْلًا
கூறப்படும்
min rabbin
مِّن رَّبٍّ
இறைவன் புறத்தில்
raḥīmin
رَّحِيمٍ
மகா கருணையாளன்
நிகரற்ற அன்புடைய இறைவனால் (இவர்களை நோக்கி) "ஈடேற்றம் உண்டாவதாகுக!" (என்று கூறப்படும்.) ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௮)
Tafseer
௫௯

وَامْتَازُوا الْيَوْمَ اَيُّهَا الْمُجْرِمُوْنَ ٥٩

wa-im'tāzū
وَٱمْتَٰزُوا۟
நீங்கள் பிரிந்து விடுங்கள்!
l-yawma
ٱلْيَوْمَ
இன்றைய தினம்
ayyuhā l-muj'rimūna
أَيُّهَا ٱلْمُجْرِمُونَ
குற்றவாளிகளே!
(மற்ற பாவிகளை நோக்கி) "குற்றவாளிகளே! இன்றைய தினம் நீங்கள் (நல்லவர்களிலிருந்து) பிரிந்து நில்லுங்கள்" (என்று கூறப்படும்). ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௯)
Tafseer
௬௦

اَلَمْ اَعْهَدْ اِلَيْكُمْ يٰبَنِيْٓ اٰدَمَ اَنْ لَّا تَعْبُدُوا الشَّيْطٰنَۚ اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ٦٠

alam aʿhad
أَلَمْ أَعْهَدْ
நான் கட்டளையிடவில்லையா?
ilaykum
إِلَيْكُمْ
உங்களுக்கு
yābanī ādama
يَٰبَنِىٓ ءَادَمَ
ஆதமின் மக்களே!
an lā taʿbudū
أَن لَّا تَعْبُدُوا۟
நீங்கள் வணங்காதீர்கள் என்று
l-shayṭāna
ٱلشَّيْطَٰنَۖ
ஷைத்தானை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரியாவான்
mubīnun
مُّبِينٌ
தெளிவான
"ஆதமுடைய சந்ததிகளே! நீங்கள் ஷைத்தானை வணங்கக்கூடாது என்றும் நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி என்றும் நான் உங்களிடம் உறுதிமொழி வாங்க வில்லையா? ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬௦)
Tafseer