Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Page: 5

Ya-Sin

(Yāʾ Sīn)

௪௧

وَاٰيَةٌ لَّهُمْ اَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِى الْفُلْكِ الْمَشْحُوْنِۙ ٤١

waāyatun
وَءَايَةٌ
இன்னும் அத்தாட்சியாவது
lahum
لَّهُمْ
அவர்களுக்கு
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
ḥamalnā
حَمَلْنَا
நாம் பயணிக்க வைத்தோம்
dhurriyyatahum
ذُرِّيَّتَهُمْ
அவர்களின் சந்ததிகளை
fī l-ful'ki
فِى ٱلْفُلْكِ
கப்பலில்
l-mashḥūni
ٱلْمَشْحُونِ
நிரம்பிய
கப்பல் நிறைய மக்களை நாம் சுமந்து செல்வதும் நிச்சயமாக அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௧)
Tafseer
௪௨

وَخَلَقْنَا لَهُمْ مِّنْ مِّثْلِهٖ مَا يَرْكَبُوْنَ ٤٢

wakhalaqnā
وَخَلَقْنَا
நாம் படைத்தோம்
lahum
لَهُم
அவர்களுக்கு
min mith'lihi
مِّن مِّثْلِهِۦ
அதைப் போன்று
mā yarkabūna
مَا يَرْكَبُونَ
அவர்கள் வாகணிப்பதை
அவர்கள் ஏறிச் செல்ல அதைப்போன்ற (படகு போன்ற) வைகளையும் நாம் அவர்களுக்காகப் படைத்திருக்கின்றோம். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௨)
Tafseer
௪௩

وَاِنْ نَّشَأْ نُغْرِقْهُمْ فَلَا صَرِيْخَ لَهُمْ وَلَاهُمْ يُنْقَذُوْنَۙ ٤٣

wa-in nasha
وَإِن نَّشَأْ
நாம் நாடினால்
nugh'riq'hum
نُغْرِقْهُمْ
அவர்களை மூழ்கடிப்போம்
falā ṣarīkha lahum
فَلَا صَرِيخَ لَهُمْ
அவர்களுக்கு உதவியாளர் அறவே இல்லை
walā hum yunqadhūna
وَلَا هُمْ يُنقَذُونَ
இன்னும் அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்
நாம் விரும்பினால் அவர்களை (கடலில்) மூழ்கடித்து விடுவோம். அச்சமயம் (அபயக் குரலில்) அவர்களை பாதுகாப்ப வர்கள் ஒருவரும் இருக்கமாட்டார். அவர்கள் விடுவிக்கப்படவும் மாட்டார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௩)
Tafseer
௪௪

اِلَّا رَحْمَةً مِّنَّا وَمَتَاعًا اِلٰى حِيْنٍ ٤٤

illā
إِلَّا
எனினும்
raḥmatan
رَحْمَةً
கருணையினாலும்
minnā
مِّنَّا
நமது
wamatāʿan
وَمَتَٰعًا
சுகம் அனுபவிப்பதற்காகவும்
ilā ḥīnin
إِلَىٰ حِينٍ
சில காலம் வரை
(இவ்வுலகில்) சிறிது காலம் அவர்களைச் சுகம் அனுபவிக்கும்படி விட்டு வைத்திருப்பதும் நம்முடைய அருள்தான். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௪)
Tafseer
௪௫

وَاِذَا قِيْلَ لَهُمُ اتَّقُوْا مَا بَيْنَ اَيْدِيْكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُوْنَ ٤٥

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
ittaqū
ٱتَّقُوا۟
நீங்கள் பயந்து கொள்ளுங்கள்!
mā bayna aydīkum
مَا بَيْنَ أَيْدِيكُمْ
உங்களுக்கு முன்னுள்ளதையும்
wamā khalfakum
وَمَا خَلْفَكُمْ
உங்களுக்கு பின்னுள்ளதையும்
laʿallakum tur'ḥamūna
لَعَلَّكُمْ تُرْحَمُونَ
நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்
"உங்களுக்கு முன்னும், உங்களுக்குப் பின்னும் (இருக்கும் இம்மை மறுமையில்) உள்ள வேதனைகளுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். (அதனால்) இறைவனின் கிருபையை நீங்கள் அடையலாம்" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் (அதனை அவர்கள் பொருட்படுத்துவதில்லை.) ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௫)
Tafseer
௪௬

وَمَا تَأْتِيْهِمْ مِّنْ اٰيَةٍ مِّنْ اٰيٰتِ رَبِّهِمْ اِلَّا كَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَ ٤٦

wamā tatīhim
وَمَا تَأْتِيهِم
அவர்களிடம் வருவதில்லை
min āyatin
مِّنْ ءَايَةٍ
ஓர் அத்தாட்சி
min āyāti
مِّنْ ءَايَٰتِ
அத்தாட்சிகளில் இருந்து
rabbihim
رَبِّهِمْ
அவர்களுடைய இறைவனின்
illā
إِلَّا
தவிர
kānū
كَانُوا۟
அவர்கள் இருந்தே
ʿanhā
عَنْهَا
அதை
muʿ'riḍīna
مُعْرِضِينَ
புறக்கணித்தவர்களாக
அன்றி, அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் எது வந்தபோதிலும் அதனை அவர்கள் புறக்கணிக்காது இருப்பதும் இல்லை. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௬)
Tafseer
௪௭

وَاِذَا قِيْلَ لَهُمْ اَنْفِقُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ ۙقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْٓا اَنُطْعِمُ مَنْ لَّوْ يَشَاۤءُ اللّٰهُ اَطْعَمَهٗٓ ۖاِنْ اَنْتُمْ اِلَّا فِيْ ضَلٰلٍ مُّبِيْنٍ ٤٧

wa-idhā qīla
وَإِذَا قِيلَ
கூறப்பட்டால்
lahum
لَهُمْ
அவர்களுக்கு
anfiqū
أَنفِقُوا۟
நீங்கள் தர்மம் செய்யுங்கள்
mimmā razaqakumu
مِمَّا رَزَقَكُمُ
உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
qāla
قَالَ
கூறுகின்றனர்
alladhīna kafarū
ٱلَّذِينَ كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lilladhīna āmanū
لِلَّذِينَ ءَامَنُوٓا۟
நம்பிக்கையாளர்களை நோக்கி
anuṭ'ʿimu
أَنُطْعِمُ
நாங்கள் உணவளிக்க வேண்டுமா?
man law yashāu
مَن لَّوْ يَشَآءُ
எவருக்கு/நாடினால்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aṭʿamahu
أَطْعَمَهُۥٓ
அவருக்கு உணவளித்து விடுவான்
in antum
إِنْ أَنتُمْ
நீங்கள் இல்லை
illā
إِلَّا
தவிர
fī ḍalālin
فِى ضَلَٰلٍ
வழிகேட்டிலேயே
mubīnin
مُّبِينٍ
தெளிவான
அல்லாஹ் உங்களுக்கு அளித்தவைகளில் (ஏழைகளுக்குத்) தானம் செய்யுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் "அல்லாஹ் நாடினால் அவனே உணவு கொடுக்கக் கூடியவர்களுக்கு நாம் உணவு கொடுக்கலாமா? பகிரங்கமான வழிகேட்டிலேயே தவிர நீங்கள் இல்லை" என்றும் இந்த நிராகரிப்பவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றனர். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௭)
Tafseer
௪௮

وَيَقُوْلُوْنَ مَتٰى هٰذَا الْوَعْدُ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ ٤٨

wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் அவர்கள் கூறுகின்றனர்
matā
مَتَىٰ
எப்போது நிகழும்
hādhā
هَٰذَا
இந்த
l-waʿdu
ٱلْوَعْدُ
வாக்கு
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
அன்றி, மெய்யாகவே நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால், (எங்களுக்கு வருமென நீங்கள் கூறும்) "தண்டனை எப்பொழுது வரும்?" என்றும் (பரிகாசமாகக்) கேட்கின்றனர். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௮)
Tafseer
௪௯

مَا يَنْظُرُوْنَ اِلَّا صَيْحَةً وَّاحِدَةً تَأْخُذُهُمْ وَهُمْ يَخِصِّمُوْنَ ٤٩

mā yanẓurūna
مَا يَنظُرُونَ
அவர்கள் எதிர்பார்க்கவில்லை
illā ṣayḥatan
إِلَّا صَيْحَةً
சப்தத்தைத் தவிர
wāḥidatan
وَٰحِدَةً
ஒரே ஒரு
takhudhuhum
تَأْخُذُهُمْ
அவர்களை அது பிடித்துக் கொள்ளும்
wahum yakhiṣṣimūna
وَهُمْ يَخِصِّمُونَ
அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்
ஒரே ஒரு சப்தத்தைத் தவிர வேறு எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை! (இதனைப் பற்றி பரிகாசமாக) அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருக்கும் பொழுதே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪௯)
Tafseer
௫௦

فَلَا يَسْتَطِيْعُوْنَ تَوْصِيَةً وَّلَآ اِلٰٓى اَهْلِهِمْ يَرْجِعُوْنَ ࣖ ٥٠

falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
அவர்கள் சக்தி பெறமாட்டார்கள்
tawṣiyatan
تَوْصِيَةً
மரண சாசனம் கூறுவதற்கு
walā ilā ahlihim
وَلَآ إِلَىٰٓ أَهْلِهِمْ
இன்னும் தங்கள் குடும்பத்தாரிடம்
yarjiʿūna
يَرْجِعُونَ
திரும்பி வர மாட்டார்கள்
அந்நேரத்தில் அவர்கள் மரண சாஸனம் கூறவோ அல்லது தங்கள் குடும்பத்தாரிடம் செல்லவோ முடியாமலாகி விடுவார்கள். (அதற்குள் அழிந்துவிடுவார்கள்.) ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫௦)
Tafseer