Skip to content

ஸூரா ஸூரத்து யாஸீன் - Word by Word

Ya-Sin

(Yāʾ Sīn)

bismillaahirrahmaanirrahiim

يٰسۤ ۚ ١

ya-seen
يسٓ
யா சீன்
யா ஸீன். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧)
Tafseer

وَالْقُرْاٰنِ الْحَكِيْمِۙ ٢

wal-qur'āni
وَٱلْقُرْءَانِ
குர்ஆன் மீது சத்தியமாக!
l-ḥakīmi
ٱلْحَكِيمِ
ஞானமிகுந்த(து)
முற்றிலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக! ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௨)
Tafseer

اِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَۙ ٣

innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
lamina l-mur'salīna
لَمِنَ ٱلْمُرْسَلِينَ
இறைத்தூதர்களில் ஒருவர் ஆவீர்
(நபியே!) நிச்சயமாக நீங்கள் நம்முடைய தூதர்களில் ஒருவர். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௩)
Tafseer

عَلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍۗ ٤

ʿalā ṣirāṭin
عَلَىٰ صِرَٰطٍ
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான(து)
(நீங்கள்) நேரான வழியில் இருக்கின்றீர்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௪)
Tafseer

تَنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِۙ ٥

tanzīla
تَنزِيلَ
இறக்கிய வேதமாகும்
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
மிகைத்தவன்
l-raḥīmi
ٱلرَّحِيمِ
மகா கருணையாளன்
(இது) அனைவரையும் மிகைத்தவனும் கிருபை யுடையவனுமான அல்லாஹ்வால் அருளப்பட்டது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௫)
Tafseer

لِتُنْذِرَ قَوْمًا مَّآ اُنْذِرَ اٰبَاۤؤُهُمْ فَهُمْ غٰفِلُوْنَ ٦

litundhira
لِتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காக
qawman
قَوْمًا
ஒரு சமுதாயத்தை
mā undhira
مَّآ أُنذِرَ
எச்சரிக்கப்படவில்லை
ābāuhum
ءَابَآؤُهُمْ
மூதாதைகள் அவர்களின்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
ghāfilūna
غَٰفِلُونَ
அலட்சியக்காரர்களாக இருக்கின்றனர்
(உங்களுடைய) இந்த மக்களின் மூதாதைகளுக்கு (யாதொரு தூதராலும்) எச்சரிக்கை செய்யப்படாததால் (மறுமையைப் பற்றி) முற்றிலும் கவலையற்று இருக்கின்றனர். இவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௬)
Tafseer

لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلٰٓى اَكْثَرِهِمْ فَهُمْ لَا يُؤْمِنُوْنَ ٧

laqad
لَقَدْ
திட்டமாக
ḥaqqa
حَقَّ
உறுதியாகிவிட்டது
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
ʿalā
عَلَىٰٓ
அதிகமானவர்கள் மீது
aktharihim
أَكْثَرِهِمْ
அதிகமானவர்கள் மீது அவர்களில்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
இவர்களில் பெரும்பாலானவர்கள் மீது (அவர்கள் நரகவாசிகள் தாம் என்று இறைவனின்) கட்டளை நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. ஆதலால், அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௭)
Tafseer

اِنَّا جَعَلْنَا فِيْٓ اَعْنَاقِهِمْ اَغْلٰلًا فَهِيَ اِلَى الْاَذْقَانِ فَهُمْ مُّقْمَحُوْنَ ٨

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
ஏற்படுத்தி விட்டோம்
fī aʿnāqihim
فِىٓ أَعْنَٰقِهِمْ
அவர்களின் கழுத்துகள் மீது
aghlālan
أَغْلَٰلًا
அரிகண்டங்களை
fahiya
فَهِىَ
அவை
ilā l-adhqāni
إِلَى ٱلْأَذْقَانِ
தாடைகள் வரை
fahum
فَهُم
ஆகவே, அவர்கள்
muq'maḥūna
مُّقْمَحُونَ
உயர்த்தியவர்களாக
நிச்சயமாக நாம் அவர்களுடைய கழுத்துகளில் மேல்வாய் கட்டைகள் வரையில் விலங்குச் சங்கிலிகளைப் போட்டுவிட்டோம். ஆதலால், அவர்களுடைய தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௮)
Tafseer

وَجَعَلْنَا مِنْۢ بَيْنِ اَيْدِيْهِمْ سَدًّا وَّمِنْ خَلْفِهِمْ سَدًّا فَاَغْشَيْنٰهُمْ فَهُمْ لَا يُبْصِرُوْنَ ٩

wajaʿalnā
وَجَعَلْنَا
நாம் ஆக்கினோம்
min bayni aydīhim
مِنۢ بَيْنِ أَيْدِيهِمْ
அவர்களுக்கு முன்னும்
saddan
سَدًّا
ஒரு தடுப்பை
wamin khalfihim
وَمِنْ خَلْفِهِمْ
அவர்களுக்கு பின்னும்
saddan
سَدًّا
ஒரு தடுப்பை
fa-aghshaynāhum
فَأَغْشَيْنَٰهُمْ
ஆகவே நாம் அவர்களை குருடாக்கிவிட்டோம்
fahum
فَهُمْ
ஆகவே, அவர்கள்
lā yub'ṣirūna
لَا يُبْصِرُونَ
பார்க்கமாட்டார்கள்
அவர்களுக்கு முன்புறம் ஒரு சுவரும், பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடிவிட்டோம். ஆதலால், அவர்கள் (எதனையும்) பார்க்க முடியாது. ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௯)
Tafseer
௧௦

وَسَوَاۤءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُوْنَ ١٠

wasawāon
وَسَوَآءٌ
சமம் தான்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
a-andhartahum
ءَأَنذَرْتَهُمْ
நீர் அவர்களை எச்சரித்தாலும்
am
أَمْ
அல்லது
lam tundhir'hum
لَمْ تُنذِرْهُمْ
அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அவர்களுக்கு நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும், எச்சரிக்கை செய்யாமலிருப்பதும் சமமே! அவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். ([௩௬] ஸூரத்து யாஸீன்: ௧௦)
Tafseer