குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௪
Qur'an Surah Fatir Verse 4
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَاِنْ يُّكَذِّبُوْكَ فَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَۗ وَاِلَى اللّٰهِ تُرْجَعُ الْاُمُوْرُ (فاطر : ٣٥)
- wa-in yukadhibūka
- وَإِن يُكَذِّبُوكَ
- And if they deny you
- அவர்கள் உம்மை பொய்ப்பித்தால்
- faqad
- فَقَدْ
- then certainly
- திட்டமாக
- kudhibat
- كُذِّبَتْ
- were denied
- பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர்
- rusulun
- رُسُلٌ
- Messengers
- பல தூதர்கள்
- min qablika
- مِّن قَبْلِكَۚ
- before you before you
- உமக்கு முன்னரும்
- wa-ilā l-lahi
- وَإِلَى ٱللَّهِ
- And to Allah
- அல்லாஹ்வின் பக்கமே
- tur'jaʿu
- تُرْجَعُ
- return
- திருப்பப்படும்
- l-umūru
- ٱلْأُمُورُ
- the matters
- எல்லாக் காரியங்களும்
Transliteration:
Wa iny yukazzibooka faqad kuzzibat Rusulum min qablik; wa ilal laahi turja'ul umoor(QS. Fāṭir:4)
English Sahih International:
And if they deny you, [O Muhammad] – already were messengers denied before you. And to Allah are returned [all] matters. (QS. Fatir, Ayah ௪)
Abdul Hameed Baqavi:
(நபியே!) அவர்கள் உங்களைப் பொய்யாக்கினால் (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) இவ்வாறே உங்களுக்கு முன்னர் வந்த தூதர் பலரும் பொய்யாக்கப்பட்டனர். அல்லாஹ்விடமே எல்லா காரியங்களும் கொண்டு வரப்படும். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௪)
Jan Trust Foundation
இன்னும், (நபியே!) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (இவர்களுக்கு முன்னுள்ளவர்களால்) பொய்ப்பிக்கப் பட்டுள்ளனர். அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்.