Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௮

Qur'an Surah Fatir Verse 38

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௩௮ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنَّ اللّٰهَ عَالِمُ غَيْبِ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اِنَّهٗ عَلِيْمٌ ۢبِذَاتِ الصُّدُوْرِ (فاطر : ٣٥)

inna
إِنَّ
Indeed
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
Allah
அல்லாஹ்
ʿālimu
عَٰلِمُ
(is the) Knower
நன்கறிந்தவன்
ghaybi
غَيْبِ
(of the) unseen
மறைவானவற்றை
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
(of) the heavens
வானங்கள்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
and the earth
மற்றும் பூமி(யில் உள்ள)
innahu
إِنَّهُۥ
Indeed, He
நிச்சயமாக அவன்
ʿalīmun
عَلِيمٌۢ
(is the) All-Knower
நன்கறிந்தவன்
bidhāti l-ṣudūri
بِذَاتِ ٱلصُّدُورِ
of what (is) in the breasts of what (is) in the breasts
நெஞ்சங்களில் உள்ளவற்றை

Transliteration:

Innal laaha 'aalimu ghaibis samaawaati wal ard; innahoo 'aleemum bizaatis sudoor (QS. Fāṭir:38)

English Sahih International:

Indeed, Allah is Knower of the unseen [aspects] of the heavens and earth. Indeed, He is Knowing of that within the breasts. (QS. Fatir, Ayah ௩௮)

Abdul Hameed Baqavi:

வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவைகளை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். நிச்சயமாக அவன் உள்ளங்களில் இருப்பவைகளையும் நன்கறிந்தவன். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௩௮)

Jan Trust Foundation

நிச்சயமாக அல்லாஹ் வானங்களுடையவும், பூமியினுடையவும் இரகசியங்களை நன்கறிந்தவன்; இருதயங்களில் (மறைத்து) இருப்பவற்றையும் நிச்சயமாக அவன் நன்கறிந்தவன்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்.