Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௫

Qur'an Surah Fatir Verse 35

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௩௫ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

ۨالَّذِيْٓ اَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهٖۚ لَا يَمَسُّنَا فِيْهَا نَصَبٌ وَّلَا يَمَسُّنَا فِيْهَا لُغُوْبٌ (فاطر : ٣٥)

alladhī
ٱلَّذِىٓ
The One Who
எவன்
aḥallanā
أَحَلَّنَا
has settled us
எங்களை தங்க வைத்தான்
dāra
دَارَ
(in) a Home
இல்லத்தில்
l-muqāmati
ٱلْمُقَامَةِ
(of) Eternity
நிரந்தர
min faḍlihi
مِن فَضْلِهِۦ
(out) of His Bounty
தனது அருளினால்
lā yamassunā
لَا يَمَسُّنَا
Not touches us
எங்களுக்கு ஏற்படாது
fīhā
فِيهَا
therein
அதில்
naṣabun
نَصَبٌ
any fatigue
சோர்வு(ம்)
walā yamassunā
وَلَا يَمَسُّنَا
and not touches
எங்களுக்கு ஏற்படாது
fīhā
فِيهَا
therein
அதில்
lughūbun
لُغُوبٌ
weariness"
களைப்பும்

Transliteration:

Allazeee ahallanaa daaral muqaamati min fadlihee laa yamassunaa feehaa nasabunw wa laa yamassunaa feehaa lughoob (QS. Fāṭir:35)

English Sahih International:

He who has settled us in the home of duration [i.e., Paradise] out of His bounty. There touches us not in it any fatigue, and there touches us not in it weariness [of mind]." (QS. Fatir, Ayah ௩௫)

Abdul Hameed Baqavi:

"அவனே தன்னுடைய அருளைக் கொண்டு (மிக்க மேலான) ஒரு இல்லத்தில் எங்களை அமர்த்தினான். அதில் யாதொரு கஷ்டமும் எங்களை அணுகுவதில்லை. யாதொரு சடைவும் எங்களுக்கு ஏற்படுவதில்லை" (என்றும் துதி செய்வார்கள்). (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௩௫)

Jan Trust Foundation

“அவன் தன்னருளிலிருந்து என்றென்றும் நிலையான வீட்டில் எங்களை இருக்கச் செய்தான்; அதில் எந்த விதமான சங்கடமும் எங்களைத் தீண்டுவதில்லை. அதில் எங்களை எந்தச் சோர்வுகளும் தீண்டுவதில்லை” (என்றும் கூறுவார்கள்).

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

அவன் தனது அருளினால் எங்களை நிரந்தர இல்லத்தில் தங்க வைத்தான். அதில் எங்களுக்கு சோர்வும் ஏற்படாது. அதில் எங்களுக்கு களைப்பும் ஏற்படாது.