குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௩௧
Qur'an Surah Fatir Verse 31
ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௩௧ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)
وَالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ مِنَ الْكِتٰبِ هُوَ الْحَقُّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِۗ اِنَّ اللّٰهَ بِعِبَادِهٖ لَخَبِيْرٌۢ بَصِيْرٌ (فاطر : ٣٥)
- wa-alladhī
- وَٱلَّذِىٓ
- And (that) which
- எது
- awḥaynā
- أَوْحَيْنَآ
- We have revealed
- நாம் வஹீ அறிவித்தோம்
- ilayka
- إِلَيْكَ
- to you
- உமக்கு
- mina l-kitābi
- مِنَ ٱلْكِتَٰبِ
- of the Book
- அதாவது, இந்தவேதம்
- huwa
- هُوَ
- it
- அதுதான்
- l-ḥaqu
- ٱلْحَقُّ
- (is) the truth
- சத்தியமானது
- muṣaddiqan
- مُصَدِّقًا
- confirming
- உண்மைப்படுத்துகிறது
- limā bayna yadayhi
- لِّمَا بَيْنَ يَدَيْهِۗ
- what (was) before it before it
- தனக்கு முன்னுள்ளதை
- inna l-laha
- إِنَّ ٱللَّهَ
- Indeed Allah
- நிச்சயமாக அல்லாஹ்
- biʿibādihi
- بِعِبَادِهِۦ
- of His slaves
- தனது அடியார்களை
- lakhabīrun
- لَخَبِيرٌۢ
- surely, (is) All-Aware
- ஆழ்ந்தறிபவன்
- baṣīrun
- بَصِيرٌ
- All-Seer
- உற்று நோக்குபவன்
Transliteration:
Wallaeee awhainaaa ilaika minal Kitaabi huwal haqqu musaddiqal limaa baina yadayh; innal laaha bi'ibaadihee la khabeerum Baseer(QS. Fāṭir:31)
English Sahih International:
And that which We have revealed to you, [O Muhammad], of the Book is the truth, confirming what was before it. Indeed Allah, of His servants, is Aware and Seeing. (QS. Fatir, Ayah ௩௧)
Abdul Hameed Baqavi:
(நபியே!) நாம் உங்களுக்கு வஹீ மூலம் கொடுத்திருக்கும் வேதம் முற்றிலும் உண்மையானது. அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தி வைப்பதாகவும் இருக்கின்றது. நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்கறிந்தவனாகவும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௩௧)
Jan Trust Foundation
(நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்பதும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன்.
Mufti Omar Sheriff Qasimi, Darul Huda
எதை உமக்கு நாம் வஹ்யி அறிவித்தோமோ அதாவது இந்த வேதம் அதுதான் சத்தியமானது. அது தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துகிறது. நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்.