Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து ஃபாத்திர் வசனம் ௨௩

Qur'an Surah Fatir Verse 23

ஸூரத்து ஃபாத்திர் [௩௫]: ௨௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

اِنْ اَنْتَ اِلَّا نَذِيْرٌ (فاطر : ٣٥)

in anta
إِنْ أَنتَ
Not you (are)
நீர் இல்லை
illā
إِلَّا
but
தவிர
nadhīrun
نَذِيرٌ
a warner
அச்சமூட்டி எச்சரிப்பவரே

Transliteration:

In anta illaa nazeer (QS. Fāṭir:23)

English Sahih International:

You, [O Muhammad], are not but a warner. (QS. Fatir, Ayah ௨௩)

Abdul Hameed Baqavi:

நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரே தவிர (நீங்கள் கூறுகிறவாறே செய்யும்படி அவர்களை நிர்ப்பந்திக்கக்கூடியவர்) அல்ல. (ஸூரத்து ஃபாத்திர், வசனம் ௨௩)

Jan Trust Foundation

நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறு அல்லர்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரே தவிர வேறு இல்லை.